
நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் முடிவிற்கு இன்று உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், நாளை காலை நாடாளுமன்றம் கூடவுள்ளது. நாளைய தினம் வாக்கெடுப்பும் இடம்பெற திட்டமிடப்பட்ட நிலையில், தனது பிரதமர் பதவியை மஹிந்த துறக்க முடிவெடுத்துள்ளார்.
சற்று முன்னதாக, தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் தெரியவருவது….
இது பொய்யான வதந்தி இதனை நம்பவேண்டாம் என நாமல் ராஜபக்ஷ தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்….
