
பாராளுமன்றத்துக்கு கடந்த 14, 15, 16 மற்றும் 19 ஆம் திகதிகளில் வருகை தராதவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளன.
நவம்பர் 14 ஆம் திகதி
அ.ந.சிவசக்தி
திலும் அமுனுகம
துமிந்த திஸாநாயக்க
நவம்பவர் 15
ஆறுமுகன் தொண்டமான்
துமிந்த திஸாநாயக்க
வசந்த சேனாநாயக்க
விஜேதாச ராஜபக்ஷ
நவம்பர் 16
ஜயந்த சமரவீர
திலும் அமுனுகம
துமிந்த திஸாநாயக்க
பியல் நிஷாந்த
முத்து சிவலிங்கம்
வசந்த சேனாநாயக்க
விஜேதாச ராஜபக்ஷ
நவம்பர் 19
ஏ. மஃரூப்
திலங்க சுமதிபால
தயாசிறி ஜயசேகர
திலும் அமுனுகம
துமிந்த திஸாநாயக்க
பிரேமலால் ஜயசேகர
மஹிந்தானந்த அலுத்கமமே
மொஹான் பிரியதர்ஷன
வசந்த சேனாநாயக்க
விஜேதாச ராஜபக்ஷ
பாராளுமன்றக் கூட்டத்தில் ஏற்பட்ட நம்பிக்கையீனம் அல்லது பிரச்சினைகளில் தாங்கள் கலந்துகொள்ளக் கூடாது என்ற போக்கு இவர்களில் பெரும்பாலானவர்கள் கலந்துகொள்ளாமைக்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சுகயீனம் காரணமாக வர முடியவில்லையென்றே பொதுவாக பலரும் அறிவித்தல் விடுத்துள்ளதாக அரசியல் தரப்புக்கள் குறிப்பிட்டு வருகின்றன.
