LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, August 1, 2020

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மூன்றாவது வேட்பாளர் பொதுஜன பெரமுன பக்கம் தாவினார்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடவிருந்த வேட்பாளர் அச்சிர இலங்கமக என்பவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்டுள்ளார்.
இவர், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடுதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து இன்று (சனிக்கிழமை)  பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்டார்.
இதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் போட்டிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்து பின்னர் கட்சி மாறிய மூன்றாவது வேட்பாளராக இவர் உள்ளார்.
அச்சிர இலங்கமகவுக்கு முன்னர் சந்தன பிரியந்த மற்றும் எஸ்.டபிள்யு.பிரேமரத்ன ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல்செய்து விட்டு, பினனர் பொதுஜன பெரமுவில் இணைந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7