ஏற்கனவே 777 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் வெளிவந்த அறிவிப்பில் மேலும் 18 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 215 பேர் குணமடைந்துள்ள நிலையில் 571 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை 9 மரணித்துள்ளனர்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 777 ஆக அதிகரிப்பு!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை 777 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 09 பேர் நாட்டில் உயிரிழந்துள்ளனர்.