LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, April 28, 2020

UPDATE: கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் எட்டுப் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

UPDATE: கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 599 ஆக அதிகரிப்பு
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 599 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 8 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7