கடற்படையைச் சேர்ந்த 226 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 147 பேரும், விடுமுறையில் சென்ற 79 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





