கொவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்தரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையில் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.