LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 7, 2020

வேட்டை திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ட்ரெய்லர் வெளியீடு!

நடிகர் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி இருக்கும் “பாகி 3” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இயக்குனர்  லிங்குசாமியின்  இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான வேட்டை படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த  திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்துள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதில் மாதவனின்  கதாபாத்திரத்தில் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள அதேவேளை அமலா பால் நடித்த கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7