LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 17, 2020

“டாக்டர்” திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் வெளியீடு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்
உருவாகிவரும் “டாக்டர்” திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் இன்று (திங்கட்கிழமை) தனது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு  இந்த  ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் தற்போது ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும் ‘அயலான்’ என்ற படத்திலும் கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் ‘டாக்டர்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7