தெமட்டகொட மருதானை ரயில் நிலையங்களுக்குஇடையில் ரயில் தடம் புரண்டுள்ளது.
ரயில் தடம்புரண்டதன் காரணமாக பிரதான வீதியின் மற்றும் புத்தளம் வீதியின் ரயில் போக்குவரத்து தாமதமாகும் என ரயில்வே கட்டுப்பாட்டுமையம் தெரிவித்துள்ளது.
மருதானை ரயில் நிலையம் மற்றும் தெமடகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் இயந்திரம் ஒன்றும் ரயில் பெட்டி ஒன்றும் இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் மேலும் தெரிவித்துள்ளது.





