கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா போதைபொருள் வைத்திருந்தற்காக நேற்று (சனிக்கிழமை) மாலை மவுசாக்கலை சோதனைச் சாவடியில் வைத்து குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 23 வயதுடைய தெல்தொட மயிலபிட்டியவைச் சேர்நத இளைஞனும் 22 வயதுடைய பேலான பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் குறித்த இருவரும் இன்று 15ஆம் திகதி ஹற்றன் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.