அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் கொள்கைகளுக்கான குழு இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிரியாவில் துருக்கியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை கொள்வனவு செய்தமை ஆகியவற்றுக்காக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த விடயத்தை முழுமையான செனட் உறுப்பினர்கள் அடங்கிய சபையில் வாக்கெடுப்புக்கு விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அமெரிக்காவிற்கும், துருக்கிக்கும் இடையிலான உறவில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.