இயக்குநர் மணிகண்டன் இயக்கியுள்ள கடைசி விவசாயி திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளதுடன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் மணிகண்டன் இயக்கியுள்ள கடைசி