நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே சபை முதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒருமாத காலம் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமையினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பின்னர் குறித்த தினத்தில் புதிய எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவின் பெயரை சபாநாயகர் அறிவிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.