பிரதேசங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மண்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக மடோல்சிம தோட்ட பிரிவின் கல்லுள்ளவத்த டுமோ பகுதியில் உள்ள 35 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இன்று இடம்பெயர்ந்த அனைவரும் கல்லுள்ள தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக லுனுகல பிரதேச செயலாளர் நிமல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.