LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 6, 2019

இம் மாதம் வெளியாகிறது ‘எனை நோக்கி பாயும் தோட்டா‘ திரைப்படம்

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் – மேகா

ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு இதன் படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகி, கடந்த ஆண்டு இறுதியில் இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவு பெற்றன.

இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் வெளியிடுகிறார்.

இத்திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழும் கிடைக்கப்பெற்ற நிலையில், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் அனைத்தும் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில், சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7