LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 21, 2019

தலிபான் போராளிகளினால் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவர்

தலிபான் போராளிகளினால் பணயக்கைதிகளாக
தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியர்கள் இருவரே இவ்வாறு விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தலிபான் போராளிகளை விடுப்பது குறித்து இணக்கம் தெரிவிக்கப்பட்டமையை அடுத்தே, குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியராக கடமையாற்றிய அமெரிக்கர் ஒருவரும் அவுஸ்ரேலியர் ஒருவருமே இவ்வாறு பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7