45.4 சதவீதமாக உயர்வடைந்ததாக, ரியல் எஸ்ரேட் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய கடந்த மாதத்தில் 2,858 வீடுகள் விற்பனை செய்யப்பட்டதாக ரியல் எஸ்ரேட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு 1,966 வீடுகள் விற்பனையாக இருந்த நிலையில், தற்போது அது 9.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வீட்டு விலைகள் குறைந்து வட்டி வீதங்கள் குறைவாக உள்ளதால், ஆண்டின் முதல் பாதியை விட தற்போது வீட்டு உரிமையாளர்கள் அதிக நம்பிக்கையுடன்இருப்பதாகக் கூறப்படுகின்றது.