LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, August 16, 2019

பூங்காவில் பெண் ஒருவர் துஸ்பிரயோகம் – விசாரணைகள் ஆரம்பம்!

கனடாவில் உள்ள பூங்கா ஒன்றில்
பெண்ணொருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் சென்ரனியல் பூங்காவில் (Centennial Park) உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக Det.-Sgt. Michael Kahnert at 19-344-8861, ext. 6196 or Crime Stoppers at 1-800-222-8477 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7