இச்சம்பவத்தில், உயிரிழந்தவர் 29 வயதான கெவீன் ரெட்டிக் என பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர்.
வகுண்டா பிளேஸ் மற்றும் ஓ’கானர் டிரைவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் ரொறன்ரோவை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தின் போது தப்பிச் சென்றவரை அடையாளங்காட்ட உதவுமாறும் பொலிஸார், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.