அத்துடன், குறித்த பகுதிகளில் அனல் காற்றும் வீசி வருகின்றது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பெரும் இன்னல்களுக்கு முங்கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் மக்கள் Dachstein glacier பனிப்பாறை அமைந்துள்ள பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
அங்கு செல்லும் மக்கள் வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் நோக்கில் பனி விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளே இவ்வாறு Dachstein glacier பனிப்பாறை அமைந்துள்ள பகுதிக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது