இருவர் காயமடைந்துள்ளனர்.
கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே நேற்றிரவு (புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 45 மற்றும் 36 வயதான இருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக் குறித்து வழக்கு பதிவுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.