LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, July 7, 2019

பொலிஸ் நிலையத்திலிருந்து 2 துப்பாக்கிகள் மாயம்!

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திலிருந்து
ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு துப்பாக்கிகளும் நேற்று (சனிக்கிழமை) மாலை காணாமல் போயுள்ளன.

அத்தோடு குறித்த இரு துப்பாக்கிளுடன் மெகசின்கள் இரண்டும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாணந்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7