LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, May 3, 2019

பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட
பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் இன்று (வியாழக்கிழமை) மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7