
உயிரிழந்த பொலிஸ் அதிகாரி பண்டார ரத்னாயக்கவின் குடும்பத்திற்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த இழப்பீட்டு தொகை இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.
ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் ஹில்ஆம் என்பவரின் மனைவியினால் தெமட்டகொட பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் மூன்று பிள்ளைகளும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
