இவ்வாறு தவறான மருந்துகளை வழங்கியமையினால் இரண்டு நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்டரது தவறு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே அவர்களை நீக்கியுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வாறு இரு தடவைகள் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த 120 க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சை பிரசவங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.