LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, April 9, 2019

தென்னிலங்கையில் ஊடறுத்துச் சென்ற வேகமான சுழல் காற்று – நான்கு வீடுகள் முற்றாக சேதம்

ஹம்பாந்தோட்டை, விந்தெனிய பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற வேகமான சுழல் காற்றால், அப்பிரதேசத்தில் அமைந்திருந்த நான்கு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) முற்பகல் வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சுழல் காற்றால், உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லையென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7