இதனை அக்கட்சியின் தலைவர் றேச்சல் நோட்லியின் பேச்சாளர் செறில் ஓட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விவாதத்தை கடந்த வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் குறித்த விவாதத்திற்கான பங்கேற்பை யூ.சி.பி., லிபரல் கட்சி மற்றும் அல்பேர்ட்டா கட்சி ஆகியன மாத்திரமே உறுதிபடுத்தியிருந்தன.
இந்நிலையில் விவாதத்தை வியாழக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்டசபையில் அனைத்து கட்சிகளும் இந்த விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்பதே தமது விருப்பம் எனவும் புதிய ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது