ளையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு படையினரால் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், மலையகத்தின் நுவரெலியா பகுதியில் பலத்த தேடுதல் நடவடிக்கையை சிறப்பு அதிரடிப் படையினர் ஆரம்பித்துள்ளனர்.
இதன்பொருட்டு நேற்றிரவு முதல் நுவரெலியா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக நுவரெலியா காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளிலுள்ள விடுதிகளை அண்மித்த பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.