ரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
அரசியல்வாதிகளை நகைச்சுவை செய்யும் யோகிபாபுவின் வசனங்கள் அனைவரையும் கவர்ந்து வருகின்றது.
அறிமுக இயக்குநர் முத்துகுமரன் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. யோகிபாபுடன் கருணாகரன், ராதாரவி, மனோபாலா, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சமகால இந்திய தமிழக அரசியலையும், பிரதமர் மோடியையும் கேலி செய்யும் வகையில் இத்திரைப்படத்தின் டீசர் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.