LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, April 30, 2019

கல்முனை உட்பட 3 இடங்களுக்கு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு!

கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவளக்கடை பகு
திகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த ஊரடங்கு சட்டம் காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதியில் இருந்து நாடு முழுவதும் இடம்பெற்றுவரும் சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்துவரும் நிலையிலேயே இன்றும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7