LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, March 27, 2019

சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிங் டாங் புரமோ காட்சி

விஜய் சேதுபதியின் கலக்கலான நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் புதிய ‘டிங் டாங்’ புரமோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இத்திரைப்படம் இம்மாதம் 29ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தில் பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7