LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 30, 2019

கார்திக் சுப்புராஜுடன் இணையும் அதர்வா!

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அதர்வா. இவர் தற்பொழுது 100 திரைப்படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2014ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படம் தற்பொழுது தெலுங்கில் ரீமெக்காகவுள்ளதுடன், இதில் அதர்வா மற்றும் வருண் தேஜும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7