‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தை ‘உன்னை போல் ஒருவன்’ திரைப்பட இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் நயன்தாரா, பூமிகா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் கோரி கெர்யாக் ஒளிப்ப்டஹிவும், ராமேஷ்வர் பகவத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.






