LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 10, 2019

Ward Market வெடிப்புச் சம்பவம் – ஒருவர் கைது!

ஒன்றாறியோவின் Ward Market பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Ward Market பகுதியில் இன்று(சனிக்கிழமை) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்திருந்தார்.

காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

34 வயதான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7