LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 2, 2019

கார்த்தி நடித்துள்ள ‘தேவ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!

நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘தேவ்’ திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் புதுமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தேவ்’. இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் டிரெய்லரை தமிழில் கார்த்தியும், தெலுங்கில் நடிகர் சூர்யாவும் வெளியிட்டுள்ளனர்.

இத்திரைப்படம் இம்மாதம் 14ஆம் திகதி காதலர் தினத்தில் வெளியாகிறது. இத்திரைப்படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கின்றார்.

இத்திரைப்படம் தனி மனித உரிமைகளையும் சாகசம் நிறைந்த வாழ்க்கை குறித்த திரைப்படமாகவும் காதல் நிறைந்த திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7