
மேக்கன்ரையில் பாதுகாப்புச் சேவையின் 49 வது வருட பூர்த்தியை முன்னிட்டு திருகோணமலையில் சேவையாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் , ஒய்வு பெற்றவர்களையும் கெளரவிக்கும் விழா ஒய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி மஷேந்திரன் தலைமையில் திருமலை சன்செயின் மண்டபத்தில் இடம் பெற்றது.

நிகழ்வில் மேக்கன்ரையில் பாதுகாப்புச் சேவையின் ஸ்தாபகர் சுகுமார் ஒய்வுபெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு நினைவு பரிசை வழங்குவதையும், அதிதிகளையும் படங்களில் காணலாம்.
அ . அச்சுதன்