
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படத்துக்கு இசையமைப்பதை அனிருத் தற்போது உறுதி செய்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிவரவுள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியோரின் 2 திரைப்படங்களுக்கு தான் இசையமைத்து வருவதாகவும் அனிருத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேட்ட திரைப்படத்துக்கும் அனிருத் இசையமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
