LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 5, 2019

‘Batman’ஆக மாறும் பிரியங்கா சோப்ராவின் கணவர்

நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் புதிய ‘Batman’ படத்தில் நடிக்கவுள்ளார்.

புதிய ‘Batman’ யார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்து தயாராகவுள்ள புதிய ‘Batman’ திரைப்படம் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வரிசையில் ‘Batman’ திரைப்படத்துக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இத்திரைப்படத்தின் ஒவ்வொரு பாகமும் உலகம் முழுவதும் நல்ல வசூலைக் குவிக்கின்றது. இதுவரை 10இற்கும் மேற்பட்ட ‘Batman’ திரைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7