இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 10 மாணவர்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை தொடர்ச்சியாக நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஜம்மு காஷ்மீர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






