
——— நமசிவாய வாழ்க ———
அலைசூழ மலை ஏகி நின்றாய் போற்றி
அமுதாக இனிக்கும் என் சிவனே போற்றி
ஆறாக பெருகும் உன் கருணை போற்றி
சீராகச் சிந்தை உள் நிறைந்தாய் போற்றி
தீயாக ஜொலிக்கின்ற கோவே போற்றி
தீவினைகள் அகற்றுகின்ற ஜீவா போற்றி
நேராக வந்து என்னை ஆட்கொண்ட
கோணமா மலையானே போற்றி போற்றி
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏





