(பாண்டி)
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சுனாமி கடற்கோள் அனர்த்தத்தினால் தமது இன்னுயிரை நீத்த 512 பேர் உட்பட இலங்கையில் பலியான சுமார் 41000 மக்களின் நினைவாக நினைவேந்தல் நிகழ்வு பாசிக்குடா கடற்கரையில் நேற்று புதன் கிழமை காலை நடைபெற்றது.
பாசிக்குடா கிராம அபிவிருத்தி சங்கத்தினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது கோறளைப்பற்று தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் மற்றும் கிராம சேவகர் க.கிருஷ்ணகாந் மற்றும் உயிர் நீத்தவர்களின் உறவுகள் என பலரும் கலந்து கொண்டு நினைவுச் சுடர்களை ஏற்றி வைக்கப்பட்டபோது எடுத்த படங்கள்.