
கிண்ணியாவுக்கான விஷேட பயணம் ஒன்றை பிரதமர் ரணில் விக்கரம சிங்க பலத்த பாதுகாப்புக்கு மந்தியில் இன்று மேற்கொண்டார்.
திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹரூபின் மகளின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவே பிரதமர் அங்கு வந்தார்.
பிரதமர் தலைமையில் இன்றைய தினம் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களும் இத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இத் திருமண நிகழ்வில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,றிசாட் பதூர்தீன்,கபீர் ஹாஸிம் உள்ளிட்டவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களான பௌசி,அமீரலி,எம்.எஸ்.தௌபீக் ஆகியோரும் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்தினார்கள்.(ந)
ஏ.நஸ்புள்ளாஹ்


