
முன்னைய ஜென்மங்களில் அள்ளிக்கொண்டுவந்த பாவவினைகளும் இந்தப்பிறவியிலும் நாம் எற்படுத்தி கொண்ட பாவங்களையும் இல்லாது ஒழியச்செய்ய
முப்பெரும் தேவியரும் முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிசிரேஷ்டர்களும் குருமுனி அகத்தியரும் சித்தமகா சித்தரெல்லாம் போற்றிப் பணிந்த ஈசனை
மாசற்ற மனதோடு வணங்கி பூசித்து அ
ந்த திருநீற்ரையும் அத்தோடு ருத்திராட்சமும் தரித்து என்றும் சிவன் நினைவோடு ஒன்றி இருக்க இன் நாள் சுபநாளாகும்.
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏
