LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, November 16, 2020

பிரமிள் விருது - 2019


"வேலணை.Com" (கனடா) இன் 

நிதி அனுசரணையில் 

"தட்டுங்கள்.Com" (கனடா) இன் 

ஊடக பங்களிப்புடன்

"மகுடம்" கலை இலக்கிய 

சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ் ஆண்டு தோறும் வழங்கி வரும்


#பிரமிள்விருது"  2019  க்குரிய விருதாளர்


நான்காம் சுவரில் தொங்கும் படம்-

எஸ். திலகவதி


 சிறப்புச் சான்றிதழ் விருது பெறும்

கவிதை நூல்கள்.

==================================


1) தபுதாராவின் புன்னகை-

                 தாமரை பாரதி ( தமிழ்நாடு)


2) எனது நிலமும் நிலவும்-

                 மு. இ. அச்சி முகம்மட்


3) வெயிலில் ஒரு வீரப்பழம் -

               ஜே. வஹாப்தீன்


4) மூச்சுக் காற்றின் முணுமுணுப்பு-

               ராணி சிறீதரன்


05) மடிவேன் என்றா நினைத்தாய்?-

               மு. தயாளன்


06) மீதமிருக்கும் சொற்கள்-

              ஜமீல்


07)  வற்றாத ஈரம்-

               சித்தி றபீக்கா பாயிஸ்


08) ஒப்புவதோ -

              அழ. பகீரதன்


09) கட்டிட காடும் யுரேனியக் கதிரும்-

              வேலனையூர் ரஜிந்தன்


10) சொற்களில் சுழலும் உலகம்-

          டீன் கபூர்


பிரமிள் நினைவுப் பேருரைத் தொடரும்  குறித்த நூல்களுக்கான விருது வழங்கல் நிகழ்வும் ( 24-04-2021) அன்று சனிக்கிழமை 

திருகோணமலை சன்சைண் ஹோட்டலில் நடைபெறும்  என்பதனை மகிழ்வுடன் அறியத் தருகின்றேன். 


வி. மைக்கல் கொலின்

( ஆசிரியர்- மகுடம்)



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7