LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, January 11, 2019

வடக்கு ஃபேர்பன்க்ஸ் பகுதியில் விபத்து!

வடக்கே ஃபேர்பன்க்ஸ் இன் கலிடோனியா வீதி மற்றும் எலிங்டன் அவென்யூ பகுதியில், விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்று மின்கம்பம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதுடன், இந்த விபத்தின் போது மின் கம்பம் சரிந்து வீழ்ந்து, வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
எனினும் இந்த விபத்தில் எவருக்கும் பலத்த காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தகவல் வெளியிட்டு்ள்ளனர்.
விபத்தினை அடுத்து அந்த பகுதி ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக தடை செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பின்னர் அந்த பகுதியூடான சில வழித்தடங்கள் திறந்துவிடப்பட்டுள்ளன.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7